அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1.
கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவாரே நன்றி நன்றி ஐயா – அதிகாலை
2.
பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே – அதிகாலை
3.
நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே – அதிகாலை
4.
நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே – அதிகாலை
5.
மரணத்தை ஜெயித்தாவரே
மன்னா பொழிந்தவரே – அதிகாலை
6.
விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே – அதிகாலை